Logo

  • Home
  • Audio Message
    • Gods word
    • Psalms
    • Fasting Prayer Messages
  • Video Message
  • Daily Bread
  • Prayer Request
  • Contact Us
  • Ta
தமிழ்
മലയാളം
English
हिन्दी
తెలుగు
मराठी

" உன் நம்பிக்கை கர்த்தர்மேல் இருக்கும்படி, இன்றையதினம் அவைகளை உனக்குத் தெரியப்படுத்துகிறேன். "

நீதிமொழிகள் 22:19

உங்கள் வாழ்க்கையை பற்றியதான நம்பிக்கை இருக்கிறதா ? சிநேகிதா ! நீங்கள் படிக்கும்போதே உங்களுக்கு எந்த காரியத்தில் நம்பிக்கை இல்லையோ இப்போதே தேவன் நம்பிக்கை தந்திடுவார்.

காணப்படுகிறவைகளை நம்புவது நம்பிக்கையல்ல. காணாததை நம்பினோமாகில் அது வருவதற்கு பொறுமையோடே காத்திருப்போம் காணப்படுவது அநீதி காணாதது நீதி ( அதுதான் நித்திய ஜீவன் )

  • உங்கள் வாழ்க்கையில் கசப்பா !
  • உங்கள் வாழ்க்கையில் தோல்வியா !
  • உங்கள் வாழ்க்கையில் வேதனையா !
  • உங்கள் வாழ்க்கையில் சமாதானமின்மையா !
  • உங்கள் வாழ்க்கையில் நெருக்கமா !
  • உங்கள் வாழ்க்கையில் வியாதியா !
  • உங்கள் வாழ்க்கையில் கடன்பாரமா !
  • உங்கள் வாழ்க்கையில் வறுமையா !

1 பேதுரு 5:7

அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். அனுதினம் இதனுள் வாருங்கள் செய்தியை கேளுங்கள் எங்களோடு சேர்ந்து ஜெபியுங்கள். ( சரீர மீட்பாகிய புத்திர சுவிகாரம் தந்து கர்த்தர் உங்களுக்கு எல்லா காரியங்களிலேயும் சீக்கிரத்தில் நம்பிக்கை தந்திடுவாராக )

தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக

அல்லேலுயா !

ஜெப கோரிக்கை

© 2017 Chri. All Rights Reserved | Designed By | Samadpro