தேவனுக்கே மகிமையுண்டாவதாக சங்கீதம் 15:4 ஆகாதவன் அவன் பார்வைக்குத் தீழ்ப்பானவன்; கர்த்தருக்குப் பயந்தவர்களையோ கனம்பண்ணுகிறான்; ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறான். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
தினசரி அப்பம்
மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரிடத்தில் ஆணையோடுகூட கர்த்தரை தேட வேண்டும்.
Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
தேவனுக்கே மகிமையுண்டாவதாக சங்கீதம் 89:1 கர்த்தரின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்; உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என் வாயினால் அறிவிப்பேன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் வேதமும் உபதேசமும் கேட்டு; அதனை கைக்கொண்டால் அதற்கேற்ற பலனை
Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
தேவனுக்கே மகிமையுண்டாவதாக யாக்கோபு 5:8 நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் ஜாதிகளின் கிரியைகளை அழித்து இரட்சிப்பைக்கூற வேண்டும்.
Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
தேவனுக்கே மகிமையுண்டாவதாக சங்கீதம் 2:8 என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்; கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா எப்போதும் இளைப்பாறுதலும் சமாதானமும் பெற்றவர்களாக இருக்க
Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
தேவனுக்கே மகிமையுண்டாவதாக கொலொசேயர் 3:15 தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் ஆவிக்குரிய சபைகள் பெருக காரணமாயிருக்க வேண்டும்.
Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
தேவனுக்கே மகிமையுண்டாவதாக 1கொரிந்தியர் 6:17 அப்படியே கர்த்தரோடிசைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் மாம்ச கிரியைகள் வளரவிடாமல் ஆவியில் போராடி மேற்கொண்டு ஆவிக்குரிய சிந்
Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
தேவனுக்கே மகிமையுண்டாவதாக ரோமர் 8:6 மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்திற்கு விரோதமான துரோகம் செய்யக் கூடாது.
Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
தேவனுக்கே மகிமையுண்டாவதாக ஓசியா 8:1 உன் வாயிலே எக்காளத்தை வை; அவர்கள் என் உடன்படிக்கையை மீறி, என் நியாயப்பிரமாணத்துக்கு விரோதமாகத் துரோகம்பண்ணினபடியினால், கர்த்தருடைய வீட்டின்மேல் சத்துரு கழுகைப்போல் பறந்துவருகிறான். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் தேவ சபைகள் பெருக செய்ய வேண்டும்.
Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
தேவனுக்கே மகிமையுண்டாவதாக சங்கீதம் 26:8 கர்த்தாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், உமது மகிமை தங்கிய ஸ்தானத்தையும் வாஞ்சிக்கிறேன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் சத்துருவோடு போராடி மேற்கொள்ள எப்போதும் ஆயத்தமாயிருக்க வேண்டும்.
Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
தேவனுக்கே மகிமையுண்டாவதாக சங்கீதம் 6:10 என் பகைஞர் எல்லாரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள்; அவர்கள் பின்னாகத் திரும்பிச் சடிதியிலே வெட்கப்படுவார்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.