தேவனுக்கே மகிமையுண்டாவதாக ஆதியாகமம் 17: 8 நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசமுழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்தரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன் என்றார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
தினசரி அப்பம்
மணவாட்டி சபையாகிய நம்மில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்றென்றைக்கும் மாறாத ஆசாரியராயிருக்க
Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
தேவனுக்கே மகிமையுண்டாவதாக வெளி 1:6 நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கண்ணின் இச்சையினால் வீழ்ந்து, தாகோனுக்கு பலிபீடம் கட்டாதபடி ஜாக்கிரத
Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
தேவனுக்கே மகிமையுண்டாவதாக சங்கீதம் 37: 14 சிறுமையும் எளிமையுமானவனை மடிவிக்கவும், செம்மை மார்க்கத்தாரை விழப்பண்ணவும், துன்மார்க்கர் பட்டயத்தை உருவி, தங்கள் வில்லை நாணேற்றுகிறார்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா, வேசியினால் விசனப்பட்டு வீழ்ந்து போகாதபடி எச்சரிப்போடு க
Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
தேவனுக்கே மகிமையுண்டாவதாக சங்கீதம் 25:20 என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; உம்மை நம்பியிருக்கிறேன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் வேசிதன ஆவியிடத்தில் சிக்கிக்கொள்ளாதபடி நம்மை பாதுகாக்க வேண்டும்
Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
தேவனுக்கே மகிமையுண்டாவதாக சங்கீதம் 37: 40 கர்த்தர் அவர்களுக்கு உதவிசெய்து, அவர்களை விடுவிப்பார்; அவர்கள் அவரை நம்பியிருக்கிறபடியால், அவர்களைத் துன்மார்க்கருடைய கைக்குத் தப்புவித்து இரட்சிப்பார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய ஆத்தும பெலனை காத்துக்கொள்ள வேண்டும்.
Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
தேவனுக்கே மகிமையுண்டாவதாக சங்கீதம் 38: 20, 21 நான் நன்மையைப் பின்பற்றுகிறபடியால், நன்மைக்குத் தீமை செய்கிறவர்கள் என்னை விரோதிக்கிறார்கள். கர்த்தாவே, என்னைக் கைவிடாதேயும்; என் தேவனே, எனக்குத் தூரமாயிராதேயும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளத்திலுள்ள சத்துருவின் கட்டுகள் அறுக்கபட, கர்த்தருடைய ஆவியானவ
Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
தேவனுக்கே மகிமையுண்டாவதாக சங்கீதம் 102: 19, 20 கர்த்தர் கட்டுண்டவர்களின் பெருமூச்சைக் கேட்கவும், கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும், தம்முடைய உயர்ந்த பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பார்த்து, வானங்களிலிருந்து பூமியின்மேல் கண்ணோக்கமானார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவில் பெலிஸ்தரின் கிரியைகளை அழிக்கும் வரையிலும், கர்த்தர்
Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
தேவனுக்கே மகிமையுண்டாவதாக சங்கீதம் 94: 23 அவர்களுடைய அக்கிரமத்தை அவர்கள்மேல் திருப்பி, அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம் அவர்களைச் சங்கரிப்பார்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் அவர்களைச் சங்கரிப்பார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் பெலிஸ்திய கிரியைகளுக்கு நம்மை விலக்கி இரட்சித்துக்கொள்ள வேண்டும்.
Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
தேவனுக்கே மகிமையுண்டாவதாக சங்கீதம் 76: 10 மனுஷனுடைய கோபம் உமது மகிமையை விளங்கப்பண்ணும்; மிஞ்சுங்கோபத்தை நீர் அடக்குவீர். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவில் பெலிஸ்திய கிரியைகளிலிருந்து விடுதலையாகி இரட்சிப்பை
Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
தேவனுக்கே மகிமையுண்டாவதாக சங்கீதம் 108: 6 உமது பிரியர் விடுவிக்கப்படும்பொருட்டு, உமது வலதுகரத்தினால் இரட்சித்து, எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.